தேடல் · Search: பக்க வளைவுக்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கால் வளைவு kāl vaḷaivu variant
முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது — bow legs
பக்க விளைவுகள் pakka viḷaivukaḷ similar
By products
வளைவுக்கல் vaḷaivukkal பெயர்ச்சொல் · Noun similar
கட்டடவில்வடிவுக்கு இடும் செங்கல்
பக்கவளைப்பு pakkavaḷaippu similar
உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு. — pleurothotonus
வளைவுக் கால்கள் vaḷaivuk kālkaḷ similar
கால்கள் இயல்புமீறி வெளிப்புறமாக வளைந்திருத்தல். இதனால், முழங்கால்கள் விலகியிருக்கும் — genuvalgum (bow legs)