தேடல் · Search: பகுதிவாரி வரைபடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 முடிவுகள் · results
தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம் — block diagram
செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுக… — histogram
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — barchart
diagram; block
Regiment
ஒரு செயல்முறை தகவமைவுகள் அமைப்பாக்கத்தினை வரைபடமாகச் சித்திரித்தல். இது, பெருந்திட்டமிடுதலிலும், ஆவணமாக்கத்திலும் படுகைகளாகவுள்ள செயல் முறைப் பணிகளை காட்டுகிறது. இதனை மேல்கீழ் வரைப… — hierarchy chart
சிதறல் வரைபடம் போன்றது — dot Chart
area graph
எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம் SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி. — scattergram
diagram, flow