தேடல் · Search: நோய் அறிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நோய் நாடல் nōy nāṭal variant
நோயாளி யின் புறக்குறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதியுறுகிறார் என்பதைக் கண்டறிதல் — diagnosis
நோயறிதல் nōyaṟital similar
நோய்க் காரணத்தை அறிதல். (மரு) 2. குறையறிதல்: பிழைகளை அறிதல் — diagnosis - 1
நோயறி nōyaṟi similar
நோயின் புறக்குறிகள் மூலம் நோயுறுதி செய்தல் — diagnostic
அயல்நோயறிதல் ayalnōyaṟital similar
நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல் — xenodiagnosis
நரிதல் narital பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல்
நரித்தல் narittal பெயர்ச்சொல் · Noun similar
நரிதல்
தொலை நோயரிதல் tolai nōyarital similar
ஒரு நோயறியும் நிலையத் திலுள்ள நோயாளியின் கடத்தப்பட்ட விவரங்களை (தரவுகளை) ஆராய்ந்துநோயைக் கண்டுபிடித்தல் — telediagnosis
நொய்யரிசி noyyarici பெயர்ச்சொல் · Noun similar
உடைபட்ட, இடிந்த அரிசி; குறுநொய்
காப்பு மூலங்களைப் பொறுத்து தற்காப்பு மூலங்கள் மிகுதியாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட நோய் அறிதல் — immunodiagnosis