தேடல் · Search: நோய்பரவுநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

நோய்ப் பகுதி nōyp pakuti variant
ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு பகுதி மக்கட் தொகுதியில் நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் அளவெண். இதை அறிய நோயாளிகளின் எண்ணிக்கையை, மக்கள் தொகையின் எண்ணிக்கையால் வகுத்தல், — prevalence
நரம்பு உறவுநிலை narampu uṟavunilai similar
நரம்பு மண்டலத்துடனான உறவு நிலை — neurotropic