தேடல் · Search: நோய்த்தொற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல் — infection
நோய்த் தொற்று nōyt toṟṟu similar
நோய் உண்டாக்கும் உயிரிகள் பற்றுதல் — infect
நோய் தோற்றம் nōy tōṟṟam similar
நோய் வளரும் முறை — pathogenesis
தன் நோய் தொற்று taṉ nōy toṟṟu similar
தன் செய்கை மூலமாக நோய் தொற்றுதல் — autoinfection
மேகநோய் mēkanōy meaning
வெட்டை நோய்த்தொற்று படர்தல் — clap
காலநிலை வேறுபாட்டினாலும் நோய்த்தொற்றலினாலும் உண்டாவது, நோய்த்தொற்று நச்சியமாகும். அடைகாலம் மூன்று நாட்கள். தடுப்பாற்றல் ஒரு திங்கள் வரை இருக்கும். ஓய்வு தேவை. ஊட்ட உணவு உட்கொள்வது நல்லது.… — cold, common
நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது — exclusion (isolation)
நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்ச… — bronchiectasis