தேடல் · Search: நோஞ்சான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 முடிவுகள் · results
நோய் முதலியவற்றால் மெலிந்தவன்
உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது — failure to thrive
நோய்ஞ்சல்; மெலிவு; மெலிந்தவன்; மெலிந்தவள்; மெலிந்தது
நோய் முதலியவற்றால் மெலிந்தவன் .
நோஞ்சான் (குழந்தை). — leanness of an infant not fed on mother's milk, tenderness, immaturity, perplex…
சோர்வடைந்த பிள்ளை — weakling child