தேடல் · Search: நேர்மின்னேற்றி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவ… — positron
போசிட்ரான் pōciṭrāṉ variant
மின்னணுவின் அதுபோன்ற எதிர்த் துகள். ஆனால் நேர்மின்னேற்றங் கொண்டது — positron
நேர் மின் ஏற்றம் nēr miṉ ēṟṟam similar
Positive charge
நெற்றி neṟṟi பெயர்ச்சொல் · Noun similar
forehead, brow
நேற்றி nēṟṟi பெயர்ச்சொல் · Noun similar
நேர்த்தி
நேர்மின்னி nērmiṉṉi பெயர்ச்சொல் · Noun similar
அணுக்கருவில் உள்ள நேர்மின்மம் கொண்ட அடிப்படைத் துகள். இதன் நிறை ஏறத்தாழ 1.672621637×10. இதன் மின்மம் + 1.602176487 × 10 கூலாம்