தேடல் · Search: நேர்ப்பாளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

நெற்பழம் neṟpaḻam பெயர்ச்சொல் · Noun similar
மதர்ப்பினால் வெடித்த நெல் , நல்விளைவின் குறியாக முற்றி வெடிக்கும் நென்மணி
நேர்ப்பம் nērppam பெயர்ச்சொல் · Noun similar
பிரகிருதி
நற்பலம் naṟpalam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலைமரம்
நேர்வளம் nērvaḷam பெயர்ச்சொல் · Noun similar
செவ்வழியாழ்த்திறம்
நேர்வாளம் nērvāḷam பெயர்ச்சொல் · Noun similar
மருந்துமரவகை .
மேற்பாலம் mēṟpālam பெயர்ச்சொல் · Noun similar
இருப்புப்பாதை முதலியவற்றின் மேலே கட்டப்பட்ட பாலம்
நெருஞ்சி முள் போல துன்பம் செய்யும், (குறள் 1120).
நெடுபள்ளம் neṭupaḷḷam similar
(பல நெடும் பள்ளம்) குழாய்களைப் புதைப்பது போன்று தரையில் அமைக்கப்படுகிற நீண்ட குறுகிய பள்ளம் — Trench