தேடல் · Search: நேர்ப்படுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

ஒழுங்குபடுத்தல் oḻuṅkupaṭuttal variant
இடது அல்லது வலது பக்கமாக எழுத்துகளை வரிசைப்படுத்தி, சரிசெய்து, இடம் மாற்றி ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்தல். செய்திகளை இடது அல்லது வலது புறத்தில் ஒழுங்குபடுத்தல் — Justification
நேர்படுதல் nērpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
சந்தித்தல்
நேர்படுத்துதல் nērpaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நேர்பிடித்தல்
நெறிப்படுதல் neṟippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்குபடுதல்
நெறிப்படுத்தல் neṟippaṭuttal similar
ஒழுங்காக்கல்
(பிரதி)யெடுத்தல், இரட்டித்தல் அல்லது மறு உருவாக்கச் செய்முறை. ஒரு மூல டி.என்.ஏ. அமைப்பி லிருந்து, ஒரு வழித்தோன்றல் டி.என்.ஏ. மூலக்கூறை உருவாக்கும் செய்முறை. — replication
எற்படுதல் eṟpaṭutal similar
சூரியன் உதித்தல்
ஏற்படுதல் ēṟpaṭutal வினைச்சொல் · Verb similar
உண்டாதல்
நெரடுதல் neraṭutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நெருடுதல்
நேர்பாடு nērpāṭu பெயர்ச்சொல் · Noun similar
தற்செயலான நிகழ்ச்சி
ஏற்படுத்துதல் ēṟpaṭuttutal வினைச்சொல் · Verb similar
உண்டுபண்ணுதல்
நிற்பாட்டுதல் niṟpāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
நிறுத்துதல்
நேர்கட்டுதல் nērkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சரிக்கட்டுதல் .
நேர்காட்டுதல் nērkāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
எதிர்த்தல்
நேர்பண்ணுதல் nērpaṇṇutal பெயர்ச்சொல் · Noun similar
சமனாக்குதல்
மேற்படுதல் mēṟpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
சிறந்திருத்தல்
நெருப்புப்படுதல் neruppuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பால் அழிதல்
நிப்பாட்டுதல் nippāṭṭutal வினைச்சொல் · Verb similar
நிறுத்துதல்
நெய்யாடுதல் neyyāṭutal பெயர்ச்சொல் · Noun similar
எண்ணெய் பூசி மங்கலநீராடல்
நெருடுதல் neruṭutal பெயர்ச்சொல் · Noun similar
நிமிண்டுதல்
நோப்படுதல் nōppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நோய்ப்படுதல்
கற்படுத்தல் kaṟpaṭuttal வினைச்சொல் · Verb similar
செங்கற்பதித்தல்
சீர்ப்படுதல் cīrppaṭutal வினைச்சொல் · Verb similar
ஒழுங்குபடுதல்
சொற்படுதல் coṟpaṭutal வினைச்சொல் · Verb similar
பலன்மிகுதல்
நாட்படுதல் nāṭpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நாட்செல்லுதல் : நெடுங்காலந் தங்குதல்