தேடல் · Search: நேரடி முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர… — absolute address
நேரடி முகவெண் nēraṭi mukaveṇ variant
address, direct
நேர்முக வரி nērmuka vari similar
Tax, direct
நேர்முகவரி nērmukavari similar
ஓர் செயலிடத்தைக் காணும் முகவரி — Direct address -Any address specifying the location of an operand
மறைமுக முகவரியிடல் : நேரடி முகவரி அல்லது மறைமுக முகவரியைக் கொண்ட இருப்பிடத்தை சேமிப்பில் குறிப்பிட முகவரி ஒன்றைப் பயன்படுத்துதல். இதனை பல அடுக்கு முகவரி யிடல் என்றும் அழைப்பார்கள் — Indirect addressing