தேடல் · Search: நுளம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

நுளம்பு nuḷampu பெயர்ச்சொல் · Noun
கொசு, கொசுகு
பெருங்கொசு peruṅkocu variant
குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்… — mosquitor
நூலாம்பூச்சி nūlāmpūcci பெயர்ச்சொல் · Noun similar
சிலந்திப்பூச்சி; சிலந்தி; எட்டுக்கால் பூச்சி
உளம்பு uḷampu வினைச்சொல் · Verb similar
அலை
உழம்பு uḻampu வினைச்சொல் · Verb similar
பல ஒசை கலந்தொலி
நூலாம்படை nūlāmpaṭai பெயர்ச்சொல் · Noun similar
சிலந்தி வலை; தூசு படிந்த ஒட்டடை
குளம்பு kuḷampu பெயர்ச்சொல் · Noun similar
hoof
குழம்பு kuḻampu பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - குழம்பு = சாறு = வெஞ்சனம்.
நுதம்பு nutampu பெயர்ச்சொல் · Noun similar
கள்
நுரம்பு nurampu பெயர்ச்சொல் · Noun similar
சேறு .
நுழைப்பு nuḻaippu similar
தசை உறுப்பு இணைந்திருக்கும் முறை தசையின் இறுதிப் பகுதி எலும்பில் இணைந்திருத்தல், — insertion
புலம்பு pulampu பெயர்ச்சொல் · Noun similar
தனிமை — solitude, lament, ululate, moan, bemoan
நிலத்தி nilatti பெயர்ச்சொல் · Noun meaning
நுளம்பு .
நுள்ளல் nuḷḷal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நுளம்பு .
நொள்ளல் noḷḷal பெயர்ச்சொல் · Noun meaning
பார்வையற்றுக் கண்குழிந்த நிலை