தேடல் · Search: நுரையீரல் வீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
25 இல் 1–25 · 1–25 of 25
நுரையீரல் வீக்கம்
nuraiyīral vīkkam
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
நுரையீரலில் உண்டாகும் நீர்த் தேக்கம் — pulmonary oedema
1. நுரையீரல் மற்றும் நுரையீரலுறைப் பிதுக்கம். 2. நுரையீரலுறைக் குழிவறைக்குள் சீர நீர்கோர்த்தல் — pleurocoele
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
நுரையீரல் கண்ணறை களில் வீக்கம் ஏற்படுதல். பூந்தாது (மகரந்தம்) போன்ற ஒர் அயற் பொருளைச் சுவாசிப்பதால் இது உண்டாகிறது. இதனை 'அயற்பொருள் ஒவ்வாமை துரையீரல் கண்ணறை வீக்கம்' என்பர் — alveolitis
pulmonary
மருங்குறை. ஓர் இரட்டைப்படலம். துரையீரலைச் சூழ்ந்துள்ளது — pleura
pulmonary tuberculosis
நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும் — spittle
நுரையீரலை உப்பச் செய்யும் கருவி — pulmoflator
pieural tumour
இரட்டைச்சிரை, உயிர் வளிக்குருதியை நுரையீரலிலிருந்து இடது மேலறைக்கு எடுத்துச் செல்வது — pulmonary vein
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்குள்ள மூச்சுறுப்புகள். பொதுவாக இரண்டு. மூச்சுக்குழல், கிளைக் குழல் ஆகியவற்றைக் கொண்டது. மூச்சுச் சிற்றறைகள் இவற்றின் இறுதிப்பகுதிகள். இவற்றில் வளிமாற்றம் நட… — lungs
pulmonary sac
நுரையீரல் வீக்கம். தொற்று நோய் — pneumonia
நுரையீரல் உறைக்கு அடியில் உள்ள — subpleural
முகுளத்திலுள்ள நுரையீரல் மற்றும் மூச்சியக்கமையம் பற்றிய — pneumobulbar
நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு — tungwort
கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும் — kwashiorkor