தேடல் · Search: நுண்ணோக்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத மிக நுண்ணிய. — microscopic
முனை நோக்கிய இயக்கம். பூக்களின் வளர்ச்சி நுனி நோக்கியது — acropetal
சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவி… — microscope
இலை மேற்பரப்பு. அதாவது பக்கம் தண்டு நோக்கி அமைதல் இலை முதலிய பக்க உறுப்புகளில் இச்சொல் மேற்புறம் (டார்சல்) எனப் பொருள்படும். ஒ. abaxial — adaxial
நுணுகிய, நுட்பமான, (குறள் 419).
மிகச்சிறிய
உடல் நலம் கெட்டநிலை — sickness
அளவு — quantum, trembling, palpitation of the heart through fear, fear, vibration
நுண்ணோக்கியால் காணப்பட முடியாத அளவு சிறிய, மிக நுண்ணிய வடிப்பிகள் ஊடே செல்லக் கூடிய வைரஸ் — ultravirus
உட்கரு முதலிய நுண்பொருள்களை நுண்ணோக்கியில் பிளக் கும் நுணுக்கம் — microdissection
மஞ்சள் நிறப்பாய்மம். நுண்ணோக்கியிலும், கண்ணாடி வில்லைகளை நிலைநிறுத்தவும் ஒளிக்கருவிகளுக்கு ஒட்டு பொருளாகவும் பயன்படுவது — Canada balsam
உயிரி லிருந்து ஒரு பகுதித் திசுவைப் பிரித்தெடுத்து, நுண்ணோக்கியில் வைத்து அதன் நோய்த் தன்மையினை ஆராய்தல் — biopsy
ஒளிநுண்ணோக்கியில் பயன்படும் பசுஞ்சாயம். செல்லுலோஸ், கண்ணறைக் கணியம் முதலியவற்றைச் சாயமேற்றப் பயன்படுவது — fast green
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு — section
டிண்டால் விளைவைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இயல்பான ஒளி நுண்ணோக்கியால் பார்க்க இயலாத துகள்களைப் பார்க்க இயலும் — ultra microscope
ஒரு நுண்ணோக்கியின் மூலம் ஒரு பொருளைப் பார்த்து எடுக்கப்படும் பெரிதாக்கப்பட்ட ஒளிப்படம் — photomicrograph
ஒளிவழியில் கூழ்மத் துகள்களால் ஒளிச்சிதறல் ஏற்படுதல். இதனால் பார்க்கக்கூடிய ஒளிக்கற்றை உண்டாகிறது. இந்நெறிமுறை மீ நுண்ணோக்கியில் பயன்படுகிறது — Tyndall effect
நுண்ணோக்கியின் உதவியுடன் உயிருள்ள அணுவைப் பரிசோதித்தல் — biomicroscopy
மச்சை நாரிய நோயில் எலும்பு மச்சையில் இயல்பல்லா தட்டனுக்கள் அடுக்கப்பட்டிருத்தல் எலும்பாக்கத் தசையழற்சியில் எலும்புக் குருத்துகட்டி போன்ற வளர்ச்சி மூன்று நுண்ணோக்கியப் பகுதிகளாக உள்ளன — zoning phenomenon