தேடல் · Search: நுண்ணுயிரியல் வல்லுநர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
நுண் ணுயிரியல் படிப்பில் சிறப்புப் பயிற்சியும் பட்டமும் பெற்ற மருத்துவர் — bacteriologist
உயிரியலில் தேர்ச்சி பெற்றவர் — biologist
*நுண்ணுயிரியல்
bacteriologist
சிறுநீர்க்குழாய் தொடர்பான நோய்களைக் குணப்படுத்து வதில் வல்லுநர் — urologist
bacteriological investigation
இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார் — Borrelia
மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்… — Babes-Ernst