தேடல் · Search: நுண்ணலைத் தாவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

நுண்ணலைத் துள்ளல் nuṇṇalait tuḷḷal variant
ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவிலுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை — microwave hop
அலைத் தாவல் alait tāval similar
வானொலி பரப்பில், ஒரு வான் அலையானது பூமியின் பரப்புக்கு மீண்டும் திரும்புவதால் உண்டாகும் விளைவு — skip
நுணலை nuṇalai பெயர்ச்சொல் · Noun similar
தவளை
நுண்ணலை nuṇṇalai பெயர்ச்சொல் · Noun similar
அகச்சிவப்பு கதிர்களுக்கும் ரேடியா அலைகளுக்கும் இடைப்பட்ட அலைநீளத்தைக்கொண்ட மின்காந்த அலைகள்
நுண்ணலைகள் nuṇṇalaikaḷ similar
கம்பியிலாத் தொடர்பில் பயன்படும் மிகக் குறுகிய அலைகள். வெளிநாட்டு ஒலிபரப்புக்கு மட்டும் பயன்படுபவை — microwaves
நுணைத்தல் nuṇaittal பெயர்ச்சொல் · Noun similar
தடவித்தெரிதல்
நுணல் nuṇal பெயர்ச்சொல் · Noun similar
தவளை — frog