தேடல் · Search: நுண்காம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

காம்பு போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு — papila
நுங்க nuṅka similar
நீங்க. எ-டு மலங்கள் எல்லாம் நுங்க நோக்கி ஒதுமிய.
நுண்ணுடம்பு nuṇṇuṭampu similar
சூக்கும உடம்பு.
நுங்கள் nuṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
உங்கள்
நுங்கை nuṅkai பெயர்ச்சொல் · Noun similar
உன் தாய் — your mother, your younger sister
நூங்கர் nūṅkar பெயர்ச்சொல் · Noun similar
தேவர் .
வழுக்கை நாக்கு vaḻukkai nākku meaning
நாக்கின் நுண்காம்புகள் முழுமையாக அழிந்திருத்தல் அல்லது செயல்திறன் இழந்திருத்தல். இரத்தச் சோகை மற்றும் வறட்டுத் தோல் நோய் (பெல்லெக்ரா) உள்ளவர்களுக்கு வழுக்கைநாக்கு காணப்படும் — bald tongue