தேடல் · Search: நீல வேற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis
இரத்தத்தில் காரப் பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப்பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது — acidosis
* (பெ) - நிலவரம்
விளைவிலிருந்து பயிரிடுவோன் நிலக்கிழாருக்குக் கொடுக்கும் தானியத்தின் ஒரு பகுதி .
முதலுழவு .
சந்திரசாலை, நிலாமாடம் — rooftop terrace for enjoying moonlight
பூநாகம்