தேடல் · Search: நீலம் பூரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

தோல் நீலம் tōl nīlam variant
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis
நீலாம்புரி nīlāmpuri பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை .
நீலம்பாரித்தல் nīlampārittal பெயர்ச்சொல் · Noun similar
நச்சுக் கடியால் உடம்பு நீலநிறமாதல்
அலம்புரிதல் alampurital பெயர்ச்சொல் · Noun similar
மிகச்செய்தல்.
நிலம் சரிதல் nilam carital similar
Land slide
நிலவெறித்தல் nilaveṟittal பெயர்ச்சொல் · Noun similar
நிலவொளி வீசுதல் .
நிலைதல் nilaital பெயர்ச்சொல் · Noun similar
நிலைத்துநிற்றல் .
நிலைத்தல் nilaittal பெயர்ச்சொல் · Noun similar
நிலைபெறுதல்
நீலாம்பல் nīlāmpal பெயர்ச்சொல் · Noun similar
பூ வகை — blue water lily, Nymphaea nouchali