தேடல் · Search: நீர்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
நீர்ப்பு
nīrppu
liquefaction
* (பெ) - நீர்ப்புள் = முக்குளிப்பான் = தண்ணிப்புள் = ஒரு பறவையினம்.(Tachybaptus ruficollis)
நீருள்ளப் புட்டி
வெள்விழியிற் சதைவளரும் நோய் வகை .
கலவையின் செறிவினைத் தளர்த்துவதற்கான ஒரு நீர்ப்புப் பொருள் — diluent
காற்று வெளியில் ஈரத்தை உறிஞ்சிக் கசிவுற்று திரவமாதல் — deliquescent
நால்வகைப் பூவில் நீரில் உண்டாவது .
Impervious
பதினாயிரங்கோடி .
Water pump
தண்ணீரில் வாழும் பாம்புவகை .
நீரால் ஒரு வேதிப்பொருளைப் பகுத்தல் அல்லது பிரித்தல். பிரிவு அடைந்த வேதிப்பொருளின் ஒரு பகுதி நீரில் உள்ள ஆக்சிசன்-ஐதரசன் (OH) சேர்ந்த ஐதராக்சைல் குழுவுடன் சேரும்.
நீர்த்தட்டு
ஒரு நீர்ப்புள்வகை
* (பெ) - தண்ணிப்புள் = முக்குளிப்பான் = நீர்ப்புள் = ஒரு பறவையினம்.(Tachybaptus ruficollis)
* (பெ) - முக்குளிப்பான் = தண்ணிப்புள் = நீர்ப்புள் = ஒரு பறவையினம்.(Tachybaptus ruficollis)
செங்கழுநீர்ப்புட்பம்.
கடும் நிணநீர்ப்புற்று, நிணநீர்த் திசுக்கட்டி ஆகிய நோய்களில் பயன்படுத்தப்படும் காரச்சார்பு உயிரணு நஞ்சேற்ற வினையூக்கி — chlorambucil
கற்றோட்டமாகச் செல்லும் குருதிநீர் அமிலோசின் ஒர் உமிழ்நீர்வகை. இது பல்வேறு அதிமூலக்கூறு எடை குருதி நீர்ப்புரதங்களுடன் கலக்கிறது — macroamylase
வலிப்பு இசிவு முதல் நிலை இதயத்தசைச் சிறு நீர்ப்புரதக் கலப்பு, இதில் தசை அழுகலும் இணைந்திருக்கும். இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் எஃப் மேயர் பெட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Meyer-Betz syndrome
சிறுநீர்ப்புறவழி வழியாக — transurethral
சிறுநீர்ப்புறவழி வீக்கம் — urethritis
ஒரு பெரிய குருதி வடி நீர்ப்புரதம். பன்முக எலும்பு மச்சைப் புற்று, எலும்புப்புரதக் கோளாறுகள், ஈரல் தடிப்பு, அமிலாய்ட் திரட்சி நோய் ஆகிய நோய்களின் போது இதன் அளவு அதிகமாக இருக்கும் — macroglobulin