தேடல் · Search: நீர்க் கொப்புளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
நீர்க் கொப்புளம்
nīrk koppuḷam
பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன. — bulla
காஞ்சொறித் தடிப்பில் ஏற்படும் புடைப்பு வீக்கம் — weal
*கொப்புளம் = கொப்பளம்.
தோலில் ஏற்படும் நீர்க்கொப்புளநோய் — pemphigus
ஜலதோஷம் — common cold, cold
தண்ணீரால் இடப்படும் தீக்குறியான கோலம்
கடுங்குளிரினால் ஏற்படும் சுன்றிய கைகால் கொப்புளம். இதனால் கடுமையான நமைச்சல் ஏற்படும் — chilblain
நீரழுத்த பெரும் நீர்க்கொப்புளங்களோடு கூடிய தோலின் செந்தடிப்பு நிற மாற்றம் தோன்றுதல் — pemphigoid
கொதிநீர் உடலில் படுதலால் உண்டாகும் கொப்புளம்
முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம் — phlyctena