தேடல் · Search: நீரி வளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

திரவ வளி tirava vaḷi variant
Liquid air
நீர்வலி nīrvali பெயர்ச்சொல் · Noun similar
மகப்பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி .
நீர்வல்லி nīrvalli பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை
நீராவி வளி nīrāvi vaḷi similar
எரி பொருள் வளி, கார்பன் மோனாக்சைடும் நீர் வளியும் சேர்ந்த கலவை. பழுத்த கல்கரியில் நீராவியைச் செலுத்த இவ்வளி கிடைக்கும். எரிபொருள். ஒ. producer gas — water gas
நிலக்கரி வளி nilakkari vaḷi similar
நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைக்கும் எரிபொருள் — coal gas
நீராளி nīrāḷi பெயர்ச்சொல் · Noun similar
பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. நீராளி அல்லது சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்…
நீராழி nīrāḻi பெயர்ச்சொல் · Noun similar
கடல்
நீரிலி nīrili similar
நீரற்ற பொருள் எ-டு. கரி இருவளி, கந்தக முவாக்சைடு — anhydride