தேடல் · Search: நீட்டலளவை அலகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 முடிவுகள் · results

ஆங்ஸ்ட்ராம் āṅsṭrām variant
2. 5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை — angstrom
நீட்டலளவை nīṭṭalaḷavai பெயர்ச்சொல் · Noun similar
நீட்டி அளக்கும் முழம், காதம் போன்ற அளவு
அளவை அலகு aḷavai alaku similar
ஒரு பொறியமைவில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவை அலகு — quantum
முகத்தலளவை அலகு mukattalaḷavai alaku similar
கால் காலன் அல்லது இரண்டு பைண்டு அளவு. கால்காலன் அளவு கலம் — quart
நீட்டலளவு nīṭṭalaḷavu பெயர்ச்சொல் · Noun similar
அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .
நீட்டலளவை சார்ந்த nīṭṭalaḷavai cārnta similar
ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட கோடுகள் சார்ந்த — linear