தேடல் · Search: நிலைக்குழப்பம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
நேரம், இடம் அல்லது ஆள் தொடர்பாக மனத்தில் ஒருவகைத் தடுமாற்றமான குழப்பநிலை உண்டாதல் — disorientation
நிகர இலாபம் என்ற சொல்லை, நி.இலாபம் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
1. இயல்பான நிலை குலைந்து போதல். 2. சராசரி நிலையிலிருந்து பிறழ்தல். — disturbance
break down
disintegration
நிலைமை தவறுதல்
நிலைமையழித்தல்
நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங் குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம், குடி நீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது — Standpipe
நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங்குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம். குடிநீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது — stand pipe