தேடல் · Search: நிறை மயக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

முழு மயக்கநிலை muḻu mayakkanilai variant
எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை — coma
நிறமயக்கம் niṟamayakkam similar
பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாத கோளாறு நிலை — deltonism
ஆணோறை மயக்கம் āṇōṟai mayakkam பெயர்ச்சொல் · Noun similar
கற்பூரவல்லி
கைம்மயக்கம் kaimmayakkam பெயர்ச்சொல் · Noun similar
(கை(ம்)+மயக்கம்)
நிரக்கம் nirakkam பெயர்ச்சொல் · Noun similar
சுட்டறிவின்மை .
நிராகம் nirākam பெயர்ச்சொல் · Noun similar
உடலின்மை .
நிர்ணாயகம் nirṇāyakam பெயர்ச்சொல் · Noun similar
நிர்ணயிக்க உதவுவது
நிறைமாதம் niṟaimātam தொடர் · Phrase similar
10மாதங்கள் முடிந்து, இன்னும் சில நாட்களில் குழந்தைப் பிறக்கவுள்ள கர்ப்பிணிப் பெண்ணை,
நீரகம் nīrakam similar
தாமரை, கடல் சூழ்ந்த இடம், பூமி
நிறை மையம் niṟai maiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒவ்வொரு பொருளும் எண்ணிக்கையில் மிக்க நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டது. பொருளின் நேர்க்கோட்டு இயக்கத்தின்போது, ஒவ்வொரு துகளும் குறிப்பிட்ட காலத்தில் சம இடப்பெயர்ச்சி அடைகிறது. எனவே, ஒட்டு மொ…
நிலமயக்கம் nilamayakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திணைமயக்கம் .
நிறைமை niṟaimai பெயர்ச்சொல் · Noun similar
மனத்தைக் கற்புவழியில் நிறுத்துகை .