தேடல் · Search: நிறக்கோல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

இனக்கீற்று iṉakkīṟṟu variant
உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும். — chromosome
நிரைகோள் niraikōḷ பெயர்ச்சொல் · Noun similar
போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை .
நிறைகோல் niṟaikōl பெயர்ச்சொல் · Noun similar
துலாக்கோல், தராசுக்கோல்
நிரக்கு nirakku பெயர்ச்சொல் · Noun similar
அகவிலை; சாமான் விலை
நீர்கொள் nīrkoḷ similar
Porous (rock)
நிரக்கம் nirakkam பெயர்ச்சொல் · Noun similar
சுட்டறிவின்மை .
நிரக்கை nirakkai பெயர்ச்சொல் · Noun similar
நிரவல்
நிராகம் nirākam பெயர்ச்சொல் · Noun similar
உடலின்மை .
நீரகம் nīrakam similar
தாமரை, கடல் சூழ்ந்த இடம், பூமி
நீறாக்கல் nīṟākkal similar
incineration
உட்கரு uṭkaru பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளே அடங்கியிருக்கும் பொருள்
பன்மடியம் paṉmaṭiyam meaning
சரியான எண்ணிக்கையிலான நிறக்கோல் (இனக்கீற்று) போல் பலமடங்குகொண்ட உயிரணுக்கரு — polyploidy
பலநிறக்கோலிமை palaniṟakkōlimai meaning
இயல்பான ஒன்றிணையில் மேற்பட்ட எண்ணிக்கையில் நிறக்கோல்கள் இருத்தல் — polysomy