தேடல் · Search: நிரல்தொடர் படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
எந்திர மொழி நிரல் அல்லது சேர்ப்பிமொழி நிரல் போன்ற ஆரம்ப நிரல். Programme statement என்பதுடன் வேறுபடுத்துக — programme step
பயன்பாட்டு நிரல் தொடரில் நிரல்களை நிறைவேற்றுகின்ற கணினியின் இயக்கமுறை — programme state
ஆரம்ப நிரல்களின் வரிசை. இவற்றை நுண் செயலகத்தில் உள்ள நுண் அளவை துணை அமைப்பாக மாற்றப்படும் — microprogramme
உயர் நிலை நிரல் தொடரமைப்பு மொழியில் மரபுத் தொடர். நிரல் தொடர் தொகுக்கப்படும்போது நிரல் தொடரின் ஒரு சொற்றொடர் பல எந்திர நிரல்களை உருவாக்கும் — programme statement