தேடல் · Search: நினைவூட்டுக் குறியீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

நினைவூட்டு வாசகக் குறியீடு niṉaivūṭṭu vācakak kuṟiyīṭu variant
எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இணைப்பு மொழிக் குறியீடு. எடுத்துக்காட்டு : பெருக்கல் (Multiply) என்பதற்கு'MPY"என்ற சுருக்கெழுத்தைப் பயன் படுத்துதல் — mnemonic code
நினைவுட்டுக் குறியீடுகள் niṉaivuṭṭuk kuṟiyīṭukaḷ similar
minemonic codes
குறிப்பிட்ட கட்டுப்பாட்டு எழுத்து — stop code
நினைவூட்டு niṉaivūṭṭu வினைச்சொல் · Verb similar
நினைவுபடுத்து — to remind, to give reminder
பூட்டுக் குறியீடு pūṭṭuk kuṟiyīṭu similar
பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான… — lock code
எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு — character code
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது எ… — prompt