தேடல் · Search: நினைவுப்பதிப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நினைவகம் niṉaivakam variant
நினைவகம் (பெ)
நிக்கல் அல்லது இரும்பு உலோகக் கலவை பூசப்பட்டு, கோல்களின் வடிவில் வெட்டப்பட்டுள்ள கணினிச் சேமிப்பகம் — rod memory
நினைவுபடுத்து niṉaivupaṭuttu வினைச்சொல் · Verb similar
நினைவூட்டு — to remind, to give reminder
படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும் — destructive memory
இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி — dual port memory
அலைவு பதிப்பி alaivu patippi similar
தங்கப் பேனாக்களின் முள் நுனிகளிலும், அரிமானத்தை எதிர்க்கும் உலோகக் கலவைகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி — osciliograph
தங்கப் பேனாக்களின் முள் நுனிகளிலும், அரிமானத்தை எதிர்க்கும் உலோகக் கலவைகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி — Oscillograph
தட்டச்சுச் செய்த எழுத்துகளையும் நிரல்களையும் கணினியமைவு எத்துணை வேகமாகச் செய்முறைப்படுத்த கூடுமோ அதைவிட வேகமாக அவை பதிவு செய்யப்படும்போது அவற்றைச் சேமித்து வைக்கக்கூடிய இடைத்தடுப்பு … — rollover
நினைவு niṉaivu பெயர்ச்சொல் · Noun similar
மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். — thought