தேடல் · Search: நினைவுக் குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

அச்செழுத்து வடிவளவின், குறிப்பாகச் சிறிய முகப்பு அளவுகளின் அடிப்படையில் இடைவெளியையும் மற்ற முகப்பு அம்சங்களையும் மாற்றும்படி உருவமைப்புச் சாதனத்திற்கு அறிவுறுத்துகிற பின் குறிப்பு எழு… — hints
பக்க அடையாளக் குறி pakka aṭaiyāḷak kuṟi variant
1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் … — bookmark
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது எ… — prompt
நினைவு கூர்தல் niṉaivu kūrtal similar
நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையானபோது நினைவுபடுத்திக் கொள்ளுதல் — recal
நினைவுகூர்தல் niṉaivukūrtal பெயர்ச்சொல் · Noun similar
ஞாபகங்கொள்ளுதல் .
நினைவு niṉaivu பெயர்ச்சொல் · Noun similar
மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். — thought
நினைவுகேடு niṉaivukēṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நினைவுத்தப்பு .
நினைவுக்காட்சி niṉaivukkāṭci similar
மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல் கற்பனை — imagery
நினைவூட்டி niṉaivūṭṭi similar
reminder
நினைவூட்டு niṉaivūṭṭu வினைச்சொல் · Verb similar
நினைவுபடுத்து — to remind, to give reminder
நினைவுட்டுக் குறியீடுகள் niṉaivuṭṭuk kuṟiyīṭukaḷ similar
minemonic codes
நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை… — retention
நாள் காட்டி நிரல் nāḷ kāṭṭi niral meaning
மின்னணுக் காலங் காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக்குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றவேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொ… — calendar programme