தேடல் · Search: நாள வட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 1–25 · 1–25 of 57

குருதி நாளங்கள் உடலெங்கும் திரவங்களைக் கொண்டு செல்லும் பிற நாளங்கள் தொடர்பானவை. — vascular
நாளாவட்டம் nāḷāvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நாட்சுற்று, காலப்போக்கு, காலச்சுழற்சி
நளத்தம் naḷattam பெயர்ச்சொல் · Noun similar
சடாமாஞ்சில் பூண்டு
நவத்தம் navattam பெயர்ச்சொல் · Noun similar
சடாமாஞ்சில் மருந்து
நாவடம் nāvaṭam பெயர்ச்சொல் · Noun similar
காதணிவகை
ஆலவட்டம் ālavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கோவில் விக்கிரகம், அல்லது பெருமக்கள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லப்படும், துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட, வட்டமான பெருவிசிறி
நல்லவளம் nallavaḷam பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த செழிப்பு
நாதவத்தம் nātavattam பெயர்ச்சொல் · Noun similar
யானைநெருஞ்சி
நாலாவது nālāvatu பெயர்ச்சொல் · Noun similar
நான்காவது
நாளாவட்டத்தில் nāḷāvaṭṭattil பெயர்ச்சொல் · Noun similar
நாளடைவில்
கல்லவடம் kallavaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பறை
கால வட்டம் kāla vaṭṭam similar
Period
சல்லவட்டம் callavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கேடயம்
தளவட்டம் taḷavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பூவிதழ்ச்சுற்று, அல்லிவட்டம்
தளவாடம் taḷavāṭam similar
கருவிகள்
தாலவட்டம் tālavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விசிறி
நல்லவை ஆம் nallavai ām similar
ஆ கூழ் காரணமாக நல்லவை ஆகும், (குறள் 375).
நவதளம் navataḷam பெயர்ச்சொல் · Noun similar
தாமரைத்தளிர்
நவதாளம் navatāḷam பெயர்ச்சொல் · Noun similar
அரிதாளம் , அருமதாளம் , சமதாளம் , சயதாளம் , சித்திரதாளம் , துருவதாளம் , நிவிர்த்தாளம்
நாகவடம் nākavaṭam பெயர்ச்சொல் · Noun similar
நாகபடம்
நாலாவிதம் nālāvitam பெயர்ச்சொல் · Noun similar
பலவிதம்
உத்தால வாதம் uttāla vātam பெயர்ச்சொல் · Noun similar
வாயுவைப் பிறப்பிக்கும் ஒரு வகை வாத நோய்
ஞலவல் ñalaval பெயர்ச்சொல் · Noun similar
கொசுவகை
நலவர் nalavar பெயர்ச்சொல் · Noun similar
நல்லோர்
நலவல் nalaval பெயர்ச்சொல் · Noun similar
நாவல்மரம்