தேடல் · Search: நாள் முழுதும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

முழு நேரமும் muḻu nēramum variant
round the clock
முழுதும் muḻutum பெயர்ச்சொல் · Noun similar
எஞ்சுதலின்றி
சிவராத்திரி civarāttiri பெயர்ச்சொல் · Noun meaning
சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம்
முதிர் இளரி mutir iḷari meaning
ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva — axolot
முதுகுத்தண்டு mutukuttaṇṭu meaning
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
பன்மப்பல்லமைவு paṉmappallamaivu meaning
இதில் வாழ்நாள் முழுதும் பற்கள் மாற்றீடு செய்யப்படும். சிதையும் பொழுது அதற்குப் பதில் வேறு ஒன்று உண்டாகும் தவளை, பல்லி — polyphyodont
இனப்பெருக்கவளம் iṉapperukkavaḷam meaning
தன் வாழ்நாள் முழுதும், ஒரு பெண்ணுயிர் இடும் முட்டை அளவு — fecundity
நயிட்டிகப்பிரமசாரி nayiṭṭikappiramacāri பெயர்ச்சொல் · Noun meaning
வாழ்நாள் முழுதும் பிரமசாரியாய்க் கழிப்போன்