தேடல் · Search: நாளச் சுரப்பிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

புறச்சுரப்பு puṟaccurappu variant
புறப்பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள் — exocrine
இழைநாளமில்லாமலேயே நேரடியாகக் குருதிக்குள் கசிவுநீர் பரப்பும் சுரப்பிகள் — ductless glands
நாளமில்லாச் சுரப்பிகள் nāḷamillāc curappikaḷ கட்டுரை · article similar
குழாய் இல்லாமல் தம்முடைய சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்க்கும் சுரப்பிகள். எ-டு. தைராய்டு — duciess glands
நாளமற்ற சுரப்பிகள் nāḷamaṟṟa curappikaḷ similar
இழை நாளமில்லாமலே நேரடியாகக் குருதிக்குள் கசிவு நீர் பரப்பும் சுரப்பிகள். — ductless glands
Endocrine system
இவை நாளமில்லாச் சுரப்பிகள். மனித உடலிலுள்ளவை. தங்கள் சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்ப்பவை — endocrine glands
சுரப்பிகள் curappikaḷ கட்டுரை · article similar
புறச்சுரப்பிகள் puṟaccurappikaḷ similar
இவை நாளமுள்ள சுரப்பிகள். இவை தங்கள் சுரப்புகளைக் குழாய் மூலம் குடலில் செலுத்துகின்றன. எ-டு. உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர்ச்சுரப்பி. ஒ. exocrine glands — exocrine glands
பிறச்சுரப்பிகள் piṟaccurappikaḷ similar
சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள் — apocrine
ஜெர்மன் கண் மருத்துவர் எட்வார்டு சீய்ஸ் விவரித்த, இமை ஒரத்திலுள்ள நெய்மச்சுரப்பிகள் — Zeis glands