தேடல் · Search: நார் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

கீழ் வாதம் சார்பான தசை நார் வீக்கம். இது உறுப்புகளிலும், உடலிலும் உள்ள மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. பொது வாகத் தசை விறைப்புடன் தொடர்புடையது. — fibrositis
நரம்பழற்சி narampaḻaṟci similar
நரம்பின் வீக்கம் — neuritis
ஞாற்சி ñāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குகை
நரம்பு அழற்சி narampu aḻaṟci similar
நரம்பில் அல்லது நரம்பு உயிரணுவில் எற்படும் வீக்கம். இது முக்கியமாக முதுகுத்தண்டு நரம்புகளின் உயிரணுக்களிலும் வேர்களிலும் உண்டாகும் — neuronitis
நாற்சி nāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குதல்
நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை — debility
நரம்புச் சுற்றழற்சி narampuc cuṟṟaḻaṟci similar
ஒரு மையவிலகிய நரம்பின் தனித்தனி இழைக்கட்டுகளின் நாருறை — perineurium
நாக்கழற்சி nākkaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
காண்... நாக்குப்புண்
நரம்புத் தோலழற்சி naramput tōlaḻaṟci similar
தோலில் தடிமனான படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச்சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது — neuro dermatitis
நரலை naralai பெயர்ச்சொல் · Noun similar
கடல் () — sea, as roaring, a particular section of a fortification, roaring
நராலை narālai பெயர்ச்சொல் · Noun similar
நரகம்
நறளை naṟaḷai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
நாக்கு அழற்சி nākku aḻaṟci similar
நாக்கு வீக்கம் — glossitis
நாடி அழற்சி nāṭi aḻaṟci similar
இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிரு… — arteritis
நாளச்சுற்றழற்சி nāḷaccuṟṟaḻaṟci similar
ஒரு குருதி நாளத்தை சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி — perivasculitis
நகத் தளர்ச்சி nakat taḷarcci similar
கால் நகம் அல்லது விரல், நகம், நகப்படுகையில் இருந்து நீக்கிவிடுதல் — onycholysis
ஈறழற்சி īṟaḻaṟci similar
ஈறுகளின் அழற்சி — ulitis
ஞரல் ñaral பெயர்ச்சொல் · Noun similar
இனிமை, நயம்
நரல் naral பெயர்ச்சொல் · Noun similar
செத்தை ; கத்துதல். வெண் குருகு நரலவீசும் நுண்பஃறுவலைய
நாறல் nāṟal பெயர்ச்சொல் · Noun similar
நாறுதல்
தசைநார் அழற்சி மற் றும் நாளச் செதிளுதிர்வுடன் சுடிய பால்மடி மிகைத் திசு வளர்ச்சி — mazoplasia