தேடல் · Search: நாட்டமின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கவனமின்மை kavaṉamiṉmai variant
பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகளின் கவனமின்மையால் ஏற்படுகிறது.
நாடாமை nāṭāmai similar
செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (குறள் 833).
நாட்டாமை nāṭṭāmai பெயர்ச்சொல் · Noun similar
சிறு நிலப்பகுதியினை ஆள்பவர் / கட்டுப்படுத்துபவர் — feudal landlord, chieftain, adjudiciator
நகமின்மை nakamiṉmai similar
நகங்கள் இல்லாதிருத்தல் — anonychia
நாட்டாண்மை nāṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
ஊரதிகாரம்
நடுவின்மை naṭuviṉmai பெயர்ச்சொல் · Noun similar
நீதிக்கேடு
நிறமின்மை niṟamiṉmai similar
achromatism