தேடல் · Search: நாடாப் பதிவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பேழைப் பதிவி pēḻaip pativi variant
நாடாப் பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அத… — cassette recorder
நாடாப்பதிவு nāṭāppativu similar
ஒரு காந்த நாடாவின் அல்லது துளையிட்ட நாடாவின் செயல்முறைகளை அல்லது விளைவுகளை பதிவு செய்யும் முறை — taping
நடபடி naṭapaṭi பெயர்ச்சொல் · Noun similar
நடவடிக்கை
படப் பதிவி paṭap pativi similar
ஒரளவு காலத்திற்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும் மின்னணுக் கருவியமைப்பு — chart recorder
நாடா படிப்பி nāṭā paṭippi similar
tape reader
நாடாப் படிப்பி nāṭāp paṭippi similar
reader,tape
நடபாவி naṭapāvi பெயர்ச்சொல் · Noun similar
படியுள்ள கிணறு
நட்டபாடை naṭṭapāṭai பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிப் பண்வகை
நிரல்பட பதிவி niralpaṭa pativi similar
பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது — chart recorder
காந்த நாடா பதிவி kānta nāṭā pativi similar
magnetic tape recorder
நாடாப் பதிவு முறை nāṭāp pativu muṟai similar
tape code
நடப்பு படிவம் naṭappu paṭivam similar
current image
நுண்பெட்டகம் nuṇpeṭṭakam meaning
சிறியதும் நெருக்கமானதுமான காந்த நாடாக் கொள்கலன். பெட்டக நாடாப் பதிவில் நாடாவைப் பதிவுசெய்து பதிவை மீண்டும் கேட்கலாம் — cassette
கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடாப் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினியில் பயன்படுத்தும் இலக்கமுறை வட… — full motion video adapter