தேடல் · Search: நறுக்குப் படம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

துணுக்குப்படம் tuṇukkuppaṭam variant
வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கர… — clip art
நறுக்குப் படிவம் naṟukkup paṭivam similar
ஒசிஆர் (OCR) சாதனங்களில் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு விலைப் பட்டியல் போன்ற தரவு நுழைவுப் படிவம் — cut form
நற்பாடம் naṟpāṭam பெயர்ச்சொல் · Noun similar
நல்ல பாடம்
முறுகுபதம் muṟukupatam பெயர்ச்சொல் · Noun similar
மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்தனுள் அதிகமாக காய்ச்சும் பக்குவநிலை ()
நருக்கு narukku பெயர்ச்சொல் · Noun similar
குட்டுகை
நறுக்கு naṟukku வினைச்சொல் · Verb similar
வெட்டு