தேடல் · Search: நரம்பு வேர் இழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

நரம்பணுவால் narampaṇuvāl variant
நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு நரம்பணு வால் முடிவடையும் இடத்திலுள்ள. அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை. — axon
நரம்பு வேரிழை நோய் narampu vēriḻai nōy similar
நரம்பு வேரிழையைப் பாதிக்கின்ற ஒரு வகை நரம்பு நோய் — axonopathy
நரம்பு வேரிழை உணர்விழை narampu vēriḻai uṇarviḻai similar
நரம்பு வேர் இழைக்கும் நரம்பு உணர்விழைக்கும் இடையில் உள்ள தொடர்பு நிலை — axodendritic
அறுவை மருத்துவம் மூலம் நரம்பு வேரிழையை நீள ஆழ வெட்டுதல் — axotomy
நரம்பு வேர் narampu vēr similar
குழாய் நரம்பின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு — radicle
இடைநரம்பு வேரிழை iṭainarampu vēriḻai similar
இரண்டு நரம்பு வேர் இழை களுக்கு இடைப்பட்ட இடத்தில் காணப்படும் தொடர்பு — axo-axonic
நரம்பணுவில் உள்ள நரம்பு வேரிழையானது சிதைந்து அழிந்து போகும் நிலைமை — axolysis
நரம் பிழை naram piḻai similar
விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி — catgut
நரம்பிழை narampiḻai similar
நரம்பனின் அச்சிழை. பா. neuron — nerve fibre
நரம்பு உறவுநிலை narampu uṟavunilai similar
நரம்பு மண்டலத்துடனான உறவு நிலை — neurotropic
நரம்புணர்வு நிலை narampuṇarvu nilai similar
nerves