தேடல் · Search: நரம்பு மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
நரம்பியலையும் உளவியல் மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல். — neuropsychiatry
நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல் — neurectomy
நரம்பு மண்டல மையத்தை அறுவை மருத்துவம் மூலம்வெட்டியெடுத்தல் — gasserectomy
மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — microneurosurgery
நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்து நரம்புக் கோளாறுடையவர் — neurotic
நரம்பு அறுவைச் சிகிச்சையில் ஒரு வல்லுநர் — neurosurgeon
உடலில் சில மரங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல் — xylotherapy
நரம்பியல் மருத்துவ வல்லுநர் — neurologist
nerve, centre
குற்றவாளிகளைக் கட்டிவைத்தடிக்கும் குறுக்கு மரவகை
நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகள் பற்றி ஆராயும் மருந்துப் பொருளியலின் ஒரு பிரிவு — neuropharmacology
பரம்பரை பரம் பரையாக வாய்மொழி அல்லது எழுத்து மூலமாக தரப்படுவது. அனுபவ அறிவு மற்றும் கவனித்தறிவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் மொத்த அறிவு, பயிற்சியைக் கொண்டு உடல், மன, ச… — traditional medicine