தேடல் · Search: நரம்பியத் தோலழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

நரம்புத் தோலழற்சி naramput tōlaḻaṟci variant
தோலில் தடிமனான படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச்சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது — neuro dermatitis
நரம்பழற்சி narampaḻaṟci similar
நரம்பின் வீக்கம் — neuritis
நரம்பியல ஒட்டுண்ணி அழற்சி narampiyala oṭṭuṇṇi aḻaṟci similar
முட்டைப்பருவ நாடாப்புழுவினால் உண்டாகும் நரம்பியல் ஒட்டுண்ணி அழற்சி நோய். இதில் சிறிய புடைப்பு நைவுப் புண் உண்டாகும் — neurocysticercosis
நரம்பு அழற்சி narampu aḻaṟci similar
நரம்பில் அல்லது நரம்பு உயிரணுவில் எற்படும் வீக்கம். இது முக்கியமாக முதுகுத்தண்டு நரம்புகளின் உயிரணுக்களிலும் வேர்களிலும் உண்டாகும் — neuronitis
நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை — debility