தேடல் · Search: நடு விலகிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

விரிமை வளர்ச்சி virimai vaḷarcci variant
மையத்திலிருந்து புறம் நோக்கி விரிவடையும் போக்குடைய நோய். பெரிய அம்மை (வைசூரி) நோயின் கொப்புளம். இவ்வாறு விரி வடையும் தன்மையுடையது — centrifugal
lateral
நடுவிலான் naṭuvilāṉ பெயர்ச்சொல் · Noun similar
புதல்வர்களுள் நடுவுள்ளவன்
நட்டுவிழல் naṭṭuviḻal பெயர்ச்சொல் · Noun similar
தலைகீழாய் விழுதல்
அச்சு விலகிய accu vilakiya similar
இலைக் கீழ்ப்பரப்பு. அதாவது பக்கத் தண்டிலிருந்து விலகியிருத்தல். பா. adaxial — abaxial
நடுவிலவன் naṭuvilavaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதல்வர்களுள் நடுவுள்ளவன்
சாயும் வட்டு cāyum vaṭṭu meaning
நடு விலகிய கீல் உடைய வட்டத் தட்டு ஒரு பக்கத்தில் அழுத்தித் திறக்கிறது. செயற்கை இதய வால்வாகப் பயன்படும் கருவி — tilting disc