தேடல் · Search: நடக்காமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 முடிவுகள் · results

நடக்க இயலாமை naṭakka iyalāmai variant
நரம்புகளின் ஒத்திசைவு இன்மையால் நடக்க இயலாத நிலைமை. — abasia
நடக்கை naṭakkai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
நாடகம் nāṭakam similar
கூத்து.
நாடாமை nāṭāmai similar
செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (குறள் 833).
நாட்டாமை nāṭṭāmai பெயர்ச்சொல் · Noun similar
சிறு நிலப்பகுதியினை ஆள்பவர் / கட்டுப்படுத்துபவர் — feudal landlord, chieftain, adjudiciator
நாடகமகள் nāṭakamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
நாடகமாடுங் கணிகை
நாடகமேடை nāṭakamēṭai பெயர்ச்சொல் · Noun similar
நாடகமாடும் அரங்கு
தகமை takamai பெயர்ச்சொல் · Noun similar
தகைமை
தகாமை takāmai similar
ஒவ்வாமை
நாடகன் nāṭakaṉ பெயர்ச்சொல் · Noun similar
நடனமாடுவோன்
நாடகமாடுதல் nāṭakamāṭutal பெயர்ச்சொல் · Noun similar
கூத்து நடித்தல்
நாடகர் nāṭakar பெயர்ச்சொல் · Noun similar
கூத்தர்
நாடகாங்கம் nāṭakāṅkam பெயர்ச்சொல் · Noun similar
அபிநயம்
நாடாக்கள் nāṭākkaḷ similar
பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர்ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும் பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்… — tapes
நாதாக்கள் nātākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஞானியர்
நாடகசாலை nāṭakacālai பெயர்ச்சொல் · Noun similar
கூத்து நிகழும் இடம்
நாடகத்துறை nāṭakattuṟai பெயர்ச்சொல் · Noun similar
நடனவித்தை
நாதாந்த நாடகம் nātānta nāṭakam similar
தத்துவத் திருக்கூத்து.
நல்காமை nalkāmai similar
பிரிந்து செல்வதற்கு, (குறள் 1181); கருணை காட்டாமை; அருளாமை, (குறள் 1190).
நாகமாதா nākamātā பெயர்ச்சொல் · Noun similar
துளசி
நாடகத்தி nāṭakatti பெயர்ச்சொல் · Noun similar
கூத்து நிகழ்த்தும் பெண்
நாட்டாண்மை nāṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
ஊரதிகாரம்
நாதக்கட்டு nātakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒலிகளின் இசைவு
நடை naṭai similar
ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
நத்தை nattai similar
கடுகு, சங்கு
நமை namai பெயர்ச்சொல் · Noun similar
தினவு
நாட்டை nāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை