தேடல் · Search: நச்சு நீக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது — antiseptic
தீங்குவிளைவிக்கும் பொருள்களை நீக்குதல் — decontamination
நச்சு நிரல் naccu niral similar
நச்சு நிரல் (பெ)
கேயட்டா kēyaṭṭā meaning
கால்சியம் டைசோடியம் எடிட்டேட். இது ஈய நச்சு நீக்கியாகவும், சுண்ணாம்பு நீற்று புண்களை ஆற்றும் மருந்தாகவும் பயன் படுகிறது — Ca EDTA
குளோரினேற்றிய kuḷōriṉēṟṟiya meaning
குளோரினேற்றிய பொருள் ஒருசலவைப் பொருளாகவும் ஒரு நச்சு நீக்கியாகவும் பயன் படுத்தப்படும் எலுமிச்சை கால்சியம் ஹைப்போ குளோரைட் மற்றும் கால்சியம் குளோரைடு. — chlorinated