தேடல் · Search: நச்சுப் பண்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

நஞ்சேறிய nañcēṟiya variant
ஒரு நஞ்சினால் உண்டான நச்சுத் தன்மையுடைய — toxic
நச்சுப்பல் naccuppal பெயர்ச்சொல் · Noun similar
நஞ்சுடைய பல்
நச்சுப்பால் naccuppāl பெயர்ச்சொல் · Noun similar
கள்ளிப்பால்
நச்சுப் பரு naccup paru similar
கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீழ் கட்டு நோய். இது ஒரு தொற்று நோய். இது கால்நடை களிடமிருந்து மனிதருக்கும் தொற்றக்கூடும் நச்சுப் பரு — anthrax
நச்சுப்பரு naccupparu similar
கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான சீக்கட்டு இது கால்நடைகளின் தோலில் கரும்புள்ளிகளை உண்டாக்கும் — anthrax
நண்பு naṇpu பெயர்ச்சொல் · Noun similar
அன்பு — love, attachment, affection, amity, friendship, relationship
நன்பு naṉpu பெயர்ச்சொல் · Noun similar
நன்மை