தேடல் · Search: நசிவுப் புண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

நைவுப் புண் naivup puṇ variant
ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண் — en plaque
நாணய நசிவுப்புண் nāṇaya nacivuppuṇ similar
நுரையீரல் சோற்றுத் திசுவில் சிறிய வட்டவடிவில் அல்லது முட்டைவடிவில் காணப்படும் ஒற்றை நைவுப்புண். இது, நோய்க்குறி காணப்படாத நோயாளிகளின் மார்பில் ஊடு கதிர்ச் சோதனை நடத்தும் போது இது புலன… — coin lesion
நசிவு nacivu பெயர்ச்சொல் · Noun similar
நெரிவு
தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும் — chromblastomy cosis