தேடல் · Search: நகத்தடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

நகச்சுற்றி nakaccuṟṟi variant
நகப்படுகை சார்ந்த அல்லது நக ஒரத் திசுக்களின் அழற்சி சார்ந்த — paromychial
நகதி nakati பெயர்ச்சொல் · Noun similar
ரொக்கக்காரன்
நாடகத்தி nāṭakatti பெயர்ச்சொல் · Noun similar
கூத்து நிகழ்த்தும் பெண்
நகதா nakatā பெயர்ச்சொல் · Noun similar
அரக்குவளைக்கு மேலாக ஒட்டும் பொற்றகடு.
நன்கடத்தி naṉkaṭatti தொடர் · Phrase similar
பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை நன்றாகக் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டு…
நகா்ந்துசெல்லுதல், தவழ்தல்
அட்டகத்தாதி aṭṭakattāti பெயர்ச்சொல் · Noun similar
சிவப்புச் சர்க்கரை வள்ளி
சகட்டடி cakaṭṭaṭi பெயர்ச்சொல் · Noun similar
மொத்தம்
நாகதாளி nākatāḷi பெயர்ச்சொல் · Noun similar
சப்பாத்துக்கள்ளி
நாமக்கட்டி nāmakkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
திருநாமம் தரித்தற்குரிய வெள்ளை மண்கட்டி; திருமண்கட்டி
நாயகத்தி nāyakatti பெயர்ச்சொல் · Noun similar
நாயகி
நாளக்கட்டி nāḷakkaṭṭi similar
எலும்பில் ஏற்படும் ஒரு சிறிய உக்கிரமற்ற நாளக்கட்டி — osteoblastoma
நுகத்தடி nukattaṭi பெயர்ச்சொல் · Noun similar
இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும்போதும், வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள். — yoke
நகத்தளம் nakattaḷam similar
nail, bed
நக்கத்தனம் nakkattaṉam பெயர்ச்சொல் · Noun similar
இவறல் , கடும்பற்றுள்ளம்
நாக தீபம் nāka tīpam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்தலை விளக்கு — a lamp where five threads can be lighted seperately
நாகதிசை nākaticai பெயர்ச்சொல் · Noun similar
மேற்கு
நாகதீபம் nākatīpam பெயர்ச்சொல் · Noun similar
ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு
நாகத்திசை nākatticai பெயர்ச்சொல் · Noun similar
வடமேற்கு — northwest
நாகாதிபன் nākātipaṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன்
நாகாத்திரம் nākāttiram பெயர்ச்சொல் · Noun similar
நாகபாசம்
நாக்கடியில் nākkaṭiyil similar
sublingual
நோய்க்கடத்தி nōykkaṭatti similar
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
கடத்தி kaṭatti பெயர்ச்சொல் · Noun similar
மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
கடாதி kaṭāti similar
குடல், கால் முதலியவை.