தேடல் · Search: தோள் இறுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஒரு தமனியைச் சூழ்ந்துள்ள திசு ஆகியவற்றின் புற உறையில் ஏற்படும் வீக்கம் — periarthritis
விறைப்புத் தோள் viṟaipput tōḷ variant
முதலில் வலி தோன்றி, பின்னர் விறைப்பு ஏற்பட்டுப் பல மாதங்கள் நீடிக்கும் வலி குறைந்ததும் இயல்பு நிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந்நோய்க்குக் காரணம் தெரியவில்லை — frozen shoulder
திருகம் tirukam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுச்சாதிக்காய்மரம்
திருக்கம் tirukkam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
வயதின் காரணமாக ஏற்படுவதைப் போன்ற, மடிப்பு அல்லது சுருக்கத்தால் மேற்பரப்பில் ஏற்படும், கோடு அல்லது கோட்டுக் குழிவு. — wrinkle
உடல்நலிந்து தோல் சுருங்குதல் — dermatatrophia
தொழிற் சங்கம் toḻiṟ caṅkam similar
உறுப்பினராக அங்கம் வகிக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரே தரமான வசதிகளைப் பெற்றுத்தரும் நோக்குடன் தொழிலாளர் ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு — trade-union
தொழிற்சங்கம் toḻiṟcaṅkam பெயர்ச்சொல் · Noun similar
தொழிலாளர்கள் நலனைப் பேணுவதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு
உள்ளிறுக்கம் uḷḷiṟukkam similar
Internal consolidation