தேடல் · Search: தோல் மென்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
தோலின் மேல் படலம் உரிந்து, மென்மையாவதற்கு உதவும் மருந்து சாலி சிலிக் அமிலம், ரிசோர்சின், யூரியா, சோடியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடி ராக்சைடு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு — keratolytic
தோலின் மரத்துப் போன படுகையை நீர் நயப்பு மூலம் மென்மையாக்குதல் — maceration