தேடல் · Search: தோல் பூச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
தோல் பூச்சிகளைக் கொல்லும் பொருள் அல்லது மருந்து — acaricide
பூச்சிக் கடியால் தோலில் ஏற்படும் அழற்சி — acarodermatitis
தோலை அரிக்கும் ஒரு வகைப் பூச்சிக் குடும்பம் — acaridae
நீண்டும் மெலிந்தும் உள்ளது. ஊன் உண்பது. முட்கால்களினால் இரையைப் பிடிப்பது. இக்கால்களை வைத்திருக்கும் நிலை தொழுவது போல் இருக்கும். ஆகவே இப்பெயர் — mantid
தோள் எலும்பின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு இருக்கும் எலும்பு; இது காரை எலும்புடன் இணைந்து தோள் உச்சியை உண்டாக்குகிறது — acromion
மேல் தோலைப் பாதிக்கும் பூசண வகை — dermatophytes
தோலில் இலேசான தவிட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்பதால் உண்டாகிறது — ephelides