தேடல் · Search: தோல் கொப்புளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
தோல் கொப்புளம்
tōl koppuḷam
தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும் — pompholyx
தோலில் ஏற்படும் கரணைச் சொறிப் பொக்குளம், சிதல் சிதலாக உரியும் தோல் நோய் — pityriasis
தோலில் ஏற்படும் நீர்க்கொப்புளநோய் — pemphigus
கொப்புளம்
முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம் — phlyctena
தொடர்புடைய ஒர் இணைப்புச்சொல். (எ-டு) (enanthema) சளிப்படலக் கொப்புளம் — anthema : '
சீழ் கொண்ட மறுப்போன்ற தசை வீக்கம் — pustule
*கொப்புளம் = கொப்பளம்.