தேடல் · Search: தோல் கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 முடிவுகள் · results
தோல் கட்டி
tōl kaṭṭi
தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் உக்கிரமற்ற வளர்ச்சி. இதனை லேசர்மூலம் அகற்றலாம் — papillomatosis
காச நோயின் ஒரு சிறிய நிணநீர் இடமாற்ற வெளிப் பாடு. இதனால் தோல் நைவுப் புண் உண்டாகிறது — tuberculide/tuberculid
acrochordon
தொன்மம் , புராணம்
காண்க : தொக்கட்டி
மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு
துளைக்கை
வலுவற்றவன்
தோல் இழைம இணைப்புடன் கூடிய விரல்களுடன் சேர்ந்த கால்டி — web foot
எலும்புத்தசை, மூளை, தோலடித் திசு ஆகியவற்றில் நாடாப் புழுவின்-முட்டைப் புழுவின் உறையினால் உண்டாகும் நோய். இது தோலுக்கடியில் பட்டாணி போன்ற உருண்டைக் கட்டிகளை உண்டாக்கும். இழுப்பு நோயையும்… — cysticercosis
பல்வேறு தோல் தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்… — dermoid
மேல்தோல் அணுக்களில் வளர்கின்ற ஒரு தீங்கிலாக் கட்டி — acanthoma
தொண்டைக்கட்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பழமையான ஊர்
போக்கிரி
எகிப்திலும், ஆஃப்ரிக் காவிலும் காணப்படும் ஆர்போ வைரஸ் தொற்று. அதில் காய்ச்சலும், தோல் கட்டி, மூளை தொற்றும் இருக்கும் — West Nile fever